--- --:--:-- --

புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

4

மாவட்ட வளர்ச்சி திட்டம், மக்கள் குறைதீர்ப்பு பணிகளை கண்காணிக்க தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கும் புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

பேரிடர், வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் (TN Green Energy Corp.) புதிய நிர்வாக இயக்குநராக பி.என்.ஸ்ரீதர் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon