--- --:--:-- --

அரசியல்

ஸ்ரீரங்கம் கோவில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு – அமைச்சர் ரமேஷ்

ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி தொடர்பாக ஆவணங்கள் கிடைத்துள்ளன. மூலப்பத்திரம் காணவில்லை என சான்று பெற்று முறைகேடாக பத்திரப்பதிவு நடந்துள்ளது. கோயில் நில மோசடிகள் தொடர்பாக விசாரணை...

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரம்..!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவர் காய்ச்சலால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த...

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம், மதுராந்தகம்...

செப்.22-ல் தமிழ்நாட்டில் புதிய சரித்திரம் பிறக்கிறது– அமைச்சர் ராஜ்மோகன்

செப்டம்பர் 22-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு புதிய சரித்திரம் பிறக்கிறது. காமராசர் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்குகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.    ...

பன்முகம் கொண்ட தலைவராக விளங்கிய ஐயா இரட்டைமலை சீனிவாசன் – அண்ணாமலை புகழ் அஞ்சலி

சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஒடுக்கப்பட்ட மக்களின்...

மாணவர் பாரதிதாசனுக்கான கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம் – மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்." என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி...

இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வி.சி.க பங்காற்றும் – திருமாவளவன்

இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றிக்கு ஆதரவாக வி.சி.க பங்காற்றும். இடைத்தேர்தலில் பலமுனை போட்டி இருக்கலாம். ஜனநாயகம் அதற்கு இடம் தருகிறது. அதை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்த ஐகோர்ட்டில் மனு!

சட்டமன்ற உறுப்பினர்கள் சுயநலக் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சியில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்கக் கடுமையான விதிகளைக் கொண்டுவர வலியுறுத்தியும், மதுராந்தகம்...

விஜய்யை ஒரு தலைவராகவே ஸ்டாலின் கருதவில்லை – திருமாவளவன் கருத்து

விஜய்யை ஒரு தலைவராகவே ஸ்டாலின் கருதவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க.வை விமர்சிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். இந்த சமயத்தில் தான் விஜய் சீமான் இருவரும் ஆர்.எஸ்.எஸ். பெற்றறெடுத்த பிள்ளைகள்...

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் – தவெகவுக்கு பாதிப்பா?

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள், பெரும்பான்மையின்றி தவித்த தவெகவுக்கு ஆதரவு தந்து ஆட்சி அமைக்க...

சர்ச்சை சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது பள்ளிக் கல்வித்துறை!

காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான செலவைப் பள்ளி நிர்வாகம் ஏற்குமாறு வெளியான சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் காலை...

இடைத்தேர்தல் நிலைப்பாடு: நாளை அறிவிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில குழுவை கூட்டி, முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நாளை காலை அவசர மாநில குழு கூட்டம் திருச்சியில் நடக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த...

விஜய் பேசியதைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியதைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் கொள்கைகள் மற்றும்...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைப்பு

வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த்,...

தவெகவுக்கு ஆதரவா?

இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க சற்று நேரத்தில் சி.பி.எம் மாநில செயற்குழு கூடுகிறது. இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுக்கப்போகும். ஏற்கனவே தவெக ஆட்சிக்கு...

தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு – தங்கம் தென்னரசு இரங்கல்

பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,...

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – துரை வைகோ வலியுறுத்தல்

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க எம்.பி. துரை வைகோ, "திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும். திருச்சியை தமிழ்நாட்டின் 2ஆவது தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் ஏற்கெனவே...

மக்கள் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் – அன்புமணி

5,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் என்றால், வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும்,...

தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் – அன்புமணி ராமதாஸ் புகழஞ்சலி

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில், “மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்...

பிரிட்டனுக்கு முதலீட்டு பயணம் மேற்கொண்ட முதல்வர்..!

தமிழக முதல்வர் விஜய், அரசுப் பொறுப்பேற்ற பிறகு தனது முதன்முறையான ஒருவார கால வெளிநாட்டுப் பயணமாக வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன்...

புதிய தலைமைச் செயலகம் – சி.எம்.டி.ஏ முடிவு

பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் 25 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலையில் 21.76 ஏக்கர் வீட்டுமனை நிலத்தை வர்த்தக பிரிவாக மாற்ற சி.எம்.டி.ஏ முடிவு...

பா.ம.க-வை அட்டாக் செய்த மிருதுளா..!

சட்டப்பேரவையில் முதல்முறை எம்.எல்.ஏ-வாக நுழைந்து கவனம் ஈர்த்த பா.ம.க உறுப்பினர் சவுமியா அன்புமணியை முன் நிறுத்தும் பின்னணி அக்கட்சியின் கடந்தகால அரசியல் சாதிய வன்முறை வரலாற்றை மறைக்கப்...

விஜய் வீடு அருகே தலைமைச் செயலகமா?

பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.2,047 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்குத் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான...

பா.ஜ.க நிர்வாகி அஸ்வத்தாமன் மீது புகார்..!

பா.ஜ.க மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான அ. அஸ்வத்தாமன் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அஸ்வத்தாமன் தி.மு.க வேட்பாளர்...

Right Menu Icon