--- --:--:-- --

காசு, பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை – அமைச்சர் ஆனந்த்

15

மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே தவிர காசு, பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. காலையில் உங்கள் வீட்டுக்கு வந்தால் 5 இட்லி கொடுக்க மாட்டீங்களா? இரவு வந்தால் 2 தோசை ஊற்றி தரமாட்டீங்களா? அதைவிட எங்களுக்கு வேறு என்ன வேண்டும்?

 

 

பொதுப்பணித்துறை அமைச்சர் பணம் இல்லை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என மதுராந்தக பிரச்சாரத்தில் அமைச்சர் ஆனந்த் பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon