மதுரை மக்கள் மீது தீர்த்தம் கூட தெளிக்கவில்லை: அண்ணாமலை ஆதங்கம்
நாம் எல்லோரும் எப்படி தலைவர்கள்? என்று திருமாவளவன் கேட்கிறார். திருமாவளவனை பொறுத்தவரையில், ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும்; ஒரு குடும்பம், பிள்ளைகள் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ‘வி த லீடர்ஸ்’ என்பது ஒரு புரட்சி. ‘நாம் எல்லோரும் சமம்’ என்பதைவிட, ‘நாம் எல்லோரும் தலைவர்கள்’ என்கிறோம்.
நாம் ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்பதே இருக்காது.. அதை நான் உறுதியாக சொல்றேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சினிமா பிளாக் டிக்கெட் அடிச்சு விற்கிற மாதிரி வித்துக்கிட்டு இருந்தாங்க.. வி.வி.ஐ.பி.க்கள் மட்டுமே கோயில் உள்ளே இருந்தனர். மதுரை மக்கள் மீது தீர்த்தம் கூட தெளிக்கவில்லை – அண்ணாமலை பேச்சு
📱 Share on WhatsApp 𝕏 Share on X





