இடைத் தேர்தலில் மாற்றம் வர வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி
இடைத்தேர்தலில் மாற்றம் வர வேண்டும்; வந்தால்தான் நன்றாக இருக்கும். இல்லை என்றால், தமிழக மக்கள் நடிகர், நடிகைகள் பின்னால் சென்றார்கள் என்று அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும்.
வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.” என்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




