--- --:--:-- --

அரசியல்

கற்பு பறிபோவது ஆணுக்கு தான் : இ.பி.எஸ். பேச்சு குறித்து சிபிஎம் எம்.எல்.ஏ கருத்து

முன்னாள் முதல்வர் பேசும் போது கற்பு தொடர்பான ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அது போன்று குறிப்பிடும் போது பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம்.    ...

எம்.எல்.ஏ-க்களும் நினைத்தால் போதைப்பொருளைத் தடுக்க முடியும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளதாகச் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல்...

நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் எதற்கு? – சீமான் அறிக்கை

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 110-வது விதியின் கீழ் அறிவித்துள்ள திட்டங்களின் மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி...

பட்டியல் சமூகத்தினர் அமர்ந்த நாற்காலி தீ வைத்து எரிப்பு

வேலுார் மாவட்டம், கொசவன்புதுார் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, 45. இவரது கணவர் சந்திரபாபு. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம்...

இனி அவருக்கு பதில் இவர் – உதயநிதி ஸ்டாலின்

கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 500 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன என்றும் சிறை மரணங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் SORRYயும் கிடைக்கவில்லை என்று சட்டப்பேரவையில் உதயநிதி...

ஐகோர்ட்டில் முதன்மை மொழியாக தமிழ் – தி.மு.க. வழியில் த.வெ.க தனித் தீர்மானம்

கடந்த 2006-ல் கருணாநிதி, 2024-ல் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வர தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.     அன்று...

மு.க.ஸ்டாலின் வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது...

ரீல்ஸ் போடுவதற்காக கச்சத்தீவு பிரச்சினை..!

எங்கள் உறுப்பினர் படகு பிரச்சினையைப் பற்றித்தான் பேசினார். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் கச்சத்தீவு என்று Open செய்தார். அவர் Open செய்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் தெரியும். சட்டத்துறை...

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறுங்கள் – சி.வி.சண்முகம்

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம், கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, அந்த வழக்குகளையும்...

மாயமான மீனவர் குடும்ப உதவித்தொகை உயர்வு – அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு

கடலில் மீன்பிடிக்கும் பொது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ. 350 - லிருந்து ரூ.600 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர்...

லேடி வெலிங்டன் ஆசனத்தில் அமர்ந்த தவெக எம்.எல்.ஏ சத்யபாமா – தங்கம் தென்னரசு 

லேடி வெலிங்டன், இந்த சட்டமன்றத்திற்கு வழங்கிய ஆசனம், ஒரு பெண் அமர்அ வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. மாற்றுத் தலைவராக நீங்கள் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என...

வரலாற்றுப் பக்கத்தில் த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமா..!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றுச் சுவடுகளில் ஒரு புதிய மைல்கல்லாக, பேரவைத் தலைவரின் இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக...

நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் – அவையில் கலகலப்பு

சட்டப்பேரவையில் தன் அருகில் அமர்ந்திருந்த கே.என்.நேருவின் உடல்நிலை சரியில்லை என குறிப்பிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.     அப்போது உதயநிதியைப் பார்த்த சபாநாயகர்,...

பெரியார் வழியில் வந்தவர்கள் நாங்கள்… தோஷம் அல்ல, அறிவியல் பூர்வமாக தீர்ப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சட்டப்பேரவையில் தோஷம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பெரியாரை பற்றி பேசிய திமுக தற்போது தோஷத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. பெரியார் வழியில்...

எம்.எல்.ஏ பதவி ராஜினாமா வாபஸ்..!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பை தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை விட 10 ஆயிரத்துக்கும்...

வெங்காயம் வாங்க சந்தைக்கு போக வேணாம் – இனி ரேஷன் கடைகளில் கிடைக்கும்

தமிழ்நாட்டில் வெங்காய விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் செப்டம்பர் 3-ம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படும் என...

நெசவுத் தொழிலாளர்களுக்குத் தனி அரசாணை வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் நெசவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 4 லட்சம் நெசவுத் தொழிலாளர்களின் கூலி முறையை ஒழுங்குபடுத்துவதற்கு இதுவரை அதிகாரப்பூர்வமான அரசாணை எதுவுமே வெளியிடப்படவில்லை என்று...

அமைச்சர் சொல்வது உண்மையா? : வன்னிஅரசு பேச்சுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "யாரும் போகாத பகுதிக்குச் சென்றதாக அமைச்சர் வன்னிஅரசு கூறுகிறார்.  ...

கோவைக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் – எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அதிகளவில் ஆர்வம்...

கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தது போல மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்: செந்தில் பாலாஜி

திமுகவின் கொள்கை பூரண மது விலக்குதான் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனால்தான் கடைகள் படி படியாக மூடப்பட்டது. நீங்கள் வெறும் வழக்கு மட்டும்தான் போட்டுள்ளீர்கள் ஒரு...

சோனியா காந்தி சுயசரிதையை பிரசுரிக்கவில்லை – பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையை தங்கள் நிறுவனம் பிரசுரிக்கவில்லை என புத்தக வெளியீட்டாளரான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா அறிவித்துள்ளது. Belonging: A...

கார் ரேஸுக்கு 24 கோடி செலவு பண்ணீங்களே, அது யார் அப்பா காசு? – தி.மு.க-வைச் சீண்டிய செங்கோட்டையன்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் தி.மு.க மற்றும் த.வெ.க உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அப்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும்...

உங்களைப் போலவா நாங்கள் இருக்க முடியும்? : செங்கோட்டையனுக்கு கே.என்.நேரு பதிலடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கார் ரேஸ் போட்டி குறித்த அமைச்சரும் அவை முன்னவருமன்செங்கோட்டையனின் கேள்விக்கு திமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு காட்டமாக பதிலளித்துப் பேசினார். "செஸ், ஹாக்கி...

திட்டங்களுக்கு விவசாய நிலத்தைத்தான் எடுக்க வேண்டியுள்ளது – செங்கோட்டையன்

விவசாய நிலத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம். ஓசூர் விவசாயிகளின் கவலையை முதலமைச்சர் விஜய் கருத்தில் கொண்டு புதிய ஏர்போர்ட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்...

Right Menu Icon