--- --:--:-- --

யாருடைய தயவிலும் ஆட்சி நடக்கவில்லை: ராஜ்மோகன் பதில்

21

பெண்கள், வாக்காளர்கள், மக்கள், சாமானியர்கள் தயவில்தான் ஆட்சி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை. 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட திமுக ஆட்சி அமைத்தது.

 

 

யார் தயவு? யாருடைய தயவும் தேவை இல்லை. திமுக கூட்டணிக் கட்சியினரிடம் திமுக பண்ணையார் மனப்பான்மையுடன்தான் இருந்தது. ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதை முதலமைச்சர் சொன்னார். அதைச் செய்துள்ளார். மக்களின் தயவுதான் ஆட்சி நடக்கிறது. வேறு யாருடைய தயவிலும் ஆட்சி நடக்கவில்லை. இந்த ஆட்சி தொடரும். எங்களுடைய தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்று ராஜ்மோகன் பதில்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon