--- --:--:-- --

எங்களது வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள் – ஆதவ்விற்கு வீரபாண்டியன் அறிவுரை

8

எங்கள் நூற்றாண்டு கால அரசியலில் நாங்கள் ஒருபோதும் கையூட்டை பெற்றதும் இல்லை வேடிக்கை பார்த்ததும் இல்லை. எனவே சகோதரர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.

 

 

நீங்கள் படித்து முதலமைச்சர் விஜய்க்கு சொல்ல வேண்டும். இவ்வளவு ஆண்டு கால வரலாற்றில் ஒரு நீதிமன்றத்திலும் ஊழலுக்காக கம்யூனிஸ்டுகள் தண்டிக்கப்பட்டது இல்லை என்று சி.பி.ஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon