--- --:--:-- --

அரசியல்

எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்தியில் பேசுகிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்தியில் பேசுகிறார். அதிமுகவின் முகமூடியை அணிந்து கொண்டு தான் பாஜக உள்ளே வருகிறார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கும்,...

தூய்மை பணியாளர் இல்லம் சென்ற தினேஷ்குமார்.. தெற்கு தொகுதியில் அதிரடி வாக்கு சேகரிப்பு!

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பனியன் தொழிலாளர்கள்...

தெற்கில் திமுக வேட்பாளர் தினேஷ்குமார் அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பு!

திருப்பூர்: சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு...

“சொன்னதைச் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன்!” அனல் பறக்கும் பிரச்சாரத்தில் செல்வராஜ்

பல்லடம்: தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்ட நிலையில், பல்லடம் சட்டமன்றத் தொகுதி இப்போது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. சூரியன் சுட்டெரிக்கும் மதிய வேளையிலும், சற்றும் சளைக்காமல் வேட்பாளர்கள்...

திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனமா? – எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு கனிமொழி சோமு பதில்

தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து தி.மு.க தலைவர் கனிமொழி என்.வி.என். சோமு கூறியதாவது:தி.மு.க பல தசாப்தங்களாக இயங்கி வரும் ஒரு பேரியக்கம்... எதனால் அவர் எங்களை...

இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த செங்கோட்டையன் – தொண்டர்கள் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் த.வெ.க-விற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி செங்கோட்டையன் பரப்புரை செய்தது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அருகே. பரப்புரை செய்தபோது விசிலுக்கு பதில் இரட்டை...

சசிகலா – ராமதாஸ் கூட்டணி – 120 தொகுதிகளில் போட்டி

சசிகலா - ராமதாஸ் கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க சார்பில் 71 தொகுதியிலும், ராமதாஸ் தரப்பு பா.ம.க சார்பில் 38 தொகுதியிலும், கூட்டணியில்...

திட்டமிட்டபடி கன்னியாகுமரியில் பரப்புரை..!

த.வெ.க தலைவர் விஜய், ஏப்ரல் 12-ஆம் தேதி கன்னியாகுமரியில் பரப்புரை மேற்கொள்கிறார். மகாதானபுரம் சந்திப்பில் மாலை 3 மணிக்கு வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரிக்கிறார். மாலை 4...

தேர்தல் பணியாற்ற விஜய் அழைப்பு..!

மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற...

திமுக வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரச்சாரம்..!

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், எம்.பி., தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அக்கட்சியின்...

அம்மா மறைவுக்குப் பின் இப்போதுதான் புன்னகைக்கிறேன் : ஓ.பி.எஸ்

தமிழக அரசியலில் எப்போதும் திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதற்குச் சான்றாக, ஒரு காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அசைக்க முடியாத தூணாகவும், மூன்று முறை முதலமைச்சராகவும்...

5ஆம் கட்ட பரப்புரை.. திருவள்ளூரில் தொடங்கும் முதலமைச்சர்.!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் 5ஆம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 13ஆம் தேதி திருவள்ளூரில்...

பொங்கலூர் ஒன்றியங்களில் செல்வராஜ் அனல் பறக்கும் பிரசாரம்!

பல்லடம்: பல்லடம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், திருப்பூர் தெற்கு ஒன்றியம் மற்றும் பொங்கலூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு...

தொழில் அமைப்புகளிடம் ஆதரவு திரட்டிய தினேஷ்குமார்!

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். தேர்தல் களப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள்...

விரைவில் கே.என். நேரு சிறைக்கு செல்வார்: அமமுக வேட்பாளர் ராஜசேகரன்

திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன், திமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.என். நேரு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: "கடந்த...

மயிலாப்பூர் கோயிலில் தமிழிசை தரிசனம்

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், தனது தொகுதியில் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, அவர் அங்குள்ள...

எடப்பாடி பழனிசாமிக்கு முஸ்லிம் அமைப்புகள் நிபந்தனையற்ற ஆதரவு

மூத்த உறுப்பினர் எம்.ஜி.எஃப்.ஏ. ஜாபர் அலி தலைமையிலான தென்னிந்திய தர்கா மசூதி சங்கம், தமிழ்நாடு உருது முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இதர சூஃபி சுன்னி அமைப்புகள்...

பாமக ராமதாஸ் அணி வேட்பாளர்களுக்கு 30 தொகுதிகளில் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு

ராமதாஸ் தலைமையிலான பாமக அணி வேட்பாளர்களுக்கு 30 தொகுதிகளில் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சோளிங்கர், அணைக்கட்டு, நெல்லை, பரமத்தி வேலூர், ஆத்தூர் தொகுதிகளுக்கு தனித்தனி...

விஜய் பரப்புரையால் துணை முதலமைச்சர் உதயநிதி பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை விஜய் பரப்புரை செய்ய உள்ளதால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்களோ...

கடலூரில் நாளை பிரச்சாரம்.. விஜய்க்கு அனுமதி..!

விஜய் பிரச்சாரம் காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி தலைவர்கள்...

குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000 – தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்னையில் வெளியிட்டார்.   அதில், குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், காலியான 3...

அ.தி.மு.க வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது..!

தொகுதி சார்ந்து அதிமுக வேட்பாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள்...

வேட்புமனுவை திரும்ப பெறும் கால அவகாசம் நிறைவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 2,467 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மத்திய அரசிடம் வீரத்தைக் காட்டுங்கள்: அன்பில் மகேஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அ.தி.மு.க .பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.   பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி...

Right Menu Icon