--- --:--:-- --

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு: அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பொய் புகார்

9

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் நீர்த்துப் போகச் செய்ததாக, அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பேசியிருப்பது முற்றிலும் தவறானது.2025 நவம்பர் 7-ல் திமுக ஆட்சியில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரின் வீடு சோதனையிடப்பட்டு அப்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் புலன் விசாரணை செய்யப்பட்டது.

 

 

‘வழக்கை கைவிடவில்லை, உரிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை மேல் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்றே போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon