--- --:--:-- --

அரசியல்

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம் : மவுனம் கலைத்த திமுக… முருகரை பழிப்பதை கண்டிப்பதாக திருவாய் மலர்ந்த ஆர்.எஸ்.பாரதி!!

தமிழகத்தில் ஒரே சமயத்தில் கந்த சஷ்டி அவதூறு, பெரியார் சிலை அவமதிப்பு என இரு விவகாரங்கள் சூடாகிப் போன நிலையில் எந்த விவகாரத்தை ஆதரிப்பது? கண்டிப்பது ?...

நீ…ண்ட நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் தலை காட்டிய மு.க.ஸ்டாலின்…!கொளத்தூர் தொகுதியில் கொரோனா நிவாரண உதவி!!

சென்னையில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த பல நாட்களாக பொது இடங்களில் தலைகாட்டாமல் இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தனது கொளத்தூர் தொகுதியில்...

கந்தசஷ்டி அவதூறு விவகாரம் :கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு நள்ளிரவில் “சீல்” வைத்த போலீசார்!!

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதுறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னையில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு நள்ளிரவில் போலீசார் சீல் வைத்தனர்.   தமிழ் கடவுள் முருகன்...

கோவையில் பெரியார் சிலைக்கு “காவி” பூசிய விவகாரம்… பொங்கியெழுந்த மு.க.ஸ்டாலின், வைகோ!!

கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமானப்படுத்திய சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   "இந்நிலையில்...

கொரோனா பாதிப்புக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 4 ஆனது… நிலோபர் கபிலுக்கு தொற்று உறுதி

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் அவருடைய குடும்பத்தில் மகன் மருமகள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு...

மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 21 ஆம் தேதி திமுக போராட்டம்..!

மின் கட்டண நிர்ணய நடைமுறையை கண்டித்து வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. கொரொனா பொது முடக்கம் காரணமாக மின் பயன்பாடு குறித்து...

வாயில்லா பிராணிகளுக்கு இரக்கம்…”மனிதநேயத்தால் வியக்க வைத்த அரசியல் பிரமுகரின் மகன்”! சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் காணொலிகள்!

சமீப காலமாக ஜெயபிரதீப் என்ற பெயர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திடீர் திடீரென்று புதிது புதிதாக மக்களின் கவனத்தை பெறும் இந்த நபர் யார்?...

ராஜஸ்தானில் ஆட்சிக்கு எதிராக “ஆட்டம்” காட்டிய பைலட்டை “கட்டம்” கட்டியது காங்கிரஸ்…மாநில தலைவர், து முதல்வர் பதவிகள் பறிப்பு

ராஜஸ்தானில் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக கலகம் விளைவிக்க முயன்ற சச்சின் பைலட்டை ஒரேயடியாக கட்டம் கட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது காங்கிரஸ் மேலிடம் . மாநில காங்கிரஸ் தலைவர்...

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்..! கூறியது என்ன?

சட்டத்துக்கு புறம்பாக கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....

சாத்தான்குளம் இரட்டைக் கொலை : இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேருக்கு 3 நாள் சிபிஐ காவல்… மதுரை நீதிமன்றம் அனுமதி

சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவல்துறையினரை வரும் 16-ந்தேதி வரை...

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் நடப்பது என்ன?

ராஜஸ்தானில் ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஜெய்ப்பூரில் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில்...

ஊருக்கு தான் உபதேசமா? வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவில் சமூக இடைவெளியை மறந்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!

கொரோனா விஸ்வரூபம் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில் சிவகங்கை அருகே வீரன் அழகுமுத்துக் கோன் குருபூஜையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கலந்து...

சசிகலாவுக்கு அதிமுகவிலும் இடமில்லை, ஆட்சியிலும் இடமில்லை..!

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சி தலைமை பொறுப்பு அவருக்கு வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஓ எஸ் மணியன் பதிலளித்துள்ளார். தான்...

சென்னையில் 750 படுக்கைகளுடன் அதி நவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு… டி.வி,, நூலகம், வைஃபை, யோகா என சிறப்பு வசதிகளும் உண்டு!!

கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் 15 நாட்களில் தயாரான அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 750 படுக்கைகளுடன் உருவாகியுள்ள இந்த...

செந்தில் பாலாஜி அறிக்கைக்கு அமைச்சர் தங்கமணியின் காட்டமான பதில்..!

மின் கட்டண நிர்ணயம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்திருக்கிறார்....

சரியான “வாபஸ்” பழனிசாமி..!! +2 புதிய பாடத்திட்டம் ரத்து குறித்து முதல்வர் எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் கிண்டல் விமர்சனம்

இந்தாண்டு முதல் +2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் என்ற முந்தைய அரசாணையை ரத்து செய்து விட்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு வரவேற்பு...

மத்திய அமலாக்க துறை அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா உறுதி…! விசாரணைக்கு சென்ற ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கும் பாதிப்பு..?

சென்னையில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 19 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு நாட்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில், சட்ட...

திமுகவில் இருந்து பாஜகவுக்கு “தாவிய” வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி…மாநில துணைத் தலைவராக நியமனம்..நமீதாவுக்கும் பதவி!!

திமுகவில் இருந்து பாஜகவுக்கு சமீபத்தில் கட்சி தாவிய முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, மாநில பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜகவில் சமீபத்தில் இணைந்த கவர்ச்சி...

பிரதமர் மோடி லடாக் பகுதியில் திடீர் ஆய்வு எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மோடியின் பயணத்தால் பரபரப்பு

பிரதமர் மோடி இன்று லடாக் பகுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இரு நாட்டு படைகளும்...

அதிமுக எம்‌எல்‌ஏ குமரகுருவுக்கு கொரொனா உறுதி! மருத்துவமனையில் அனுமதி!

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உளுந்தூர் பேட்டையில் வசித்து வரும் குமரகுருவுக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் பயணம்? ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் என பரபரப்பு தகவல்!!

போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் செல்லவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.   ஜெயராஜ் - பென்னிக்ஸ்...

தந்தை, மகனை மிருகத்தனமாக கொன்றவர்களை “சத்தியமா விடவே கூடாது!!” சாத்தான்குளம் சம்பவம் குறித்து ‘வாய்ஸ்’ கொடுத்த ரஜினி!!

சாத்தான்குளத்தில் தந்தை, மகனை சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்ற அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். "சத்தியா விடவே கூடாது" என நடிகர் ரஜினி ஆவேசமாக...

சாத்தான்குளம் சம்பவம் : அரசு கட்டுப்பாட்டில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு.. அடுத்து காக்கிகள் கைதா? சிபிசிஐடி விசாரணை “விறுவிறு”!!

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருவரும் சந்தேக மரணம் என முதல் கட்டமாக வழக்குப்பதிவு...

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது”!! மாஜிஸ்ட்ரேட்டை மிரட்டிய சாத்தான்குளம் காக்கி சட்டைக்காரன்.. சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்ற கிளை… போலீஸ் உயர் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்!!

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை, "உன்னால ஒண்ணும் பிடுங்க...

Right Menu Icon