--- --:--:-- --

உலக செய்திகள்

இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கம்!

மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் வெகு நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த 2 விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.   சென்னை மற்றும்...

தென்கொரியாவை நூதன முறையில் சீண்டும் வடகொரியா..!

தென்கொரியாவிற்குள் பலூன்கள் மூலம் கழிவுகள் மற்றும் குப்பைகளை அனுப்பி வந்த வடகொரியா, தற்பொழுது மேலும் ஒரு படி மேலாக சென்று நூதன முறையில் பழி வாங்கியுள்ளது.  ...

ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து..!

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று...

ஹமாசின் புதிய தலைவர் சின்வார் உயிரிழப்பு..!

ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவர் சின்வார் இஸ்ரலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். தெற்கு காசாவில் ஒரு கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த...

துபாய்க்கு வேலைக்கு சென்ற மகன் உயிரிழப்பு..மரணத்தில் சந்தேகம்..!

துபாயில் பணிக்கு சென்ற மகன் உயிரிழந்ததாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி...

அரிசி, சர்க்கரையுடன் ரேஷன் கடைகள் திறக்க முதல்வர் உத்தரவு..!

புதுச்சேரியில் வரும் 21ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி சர்க்கரை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.   புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்...

கனமழையால் பள்ளிக்குள் புகுந்த மழை நீர்..மேஜை மீது ஏறி நின்ற மாணவர்கள்..!

மலேசியாவில் பெய்த மழையால் அங்கிருந்த பள்ளிக்குள் மழை நீர் புகுந்து பள்ளி வளாகம் உட்பட அனைத்து வகுப்பறைகளும் மழையில் தத்தளித்த நிலையில் மாணவர்கள் மேஜைகள் மீது நிற்கவைக்கப்பட்டு...

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொண்டை அடைப்பான் நோய்..!

பாகிஸ்தானில் டிப்டீரியா நோய்க்கு நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது.   இந்த கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு...

அது மாதிரியான படங்களை எடுக்க முடியாது: லோகேஷ்

குவென்டின் டரான்டினோ இயக்கிய கில் பில் மாதிரியான படங்களை இந்தியாவில் எடுக்கவோ, வெளியிடவோ முடியாது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார்.   உண்மையை சொல்ல...

ஈரான் மீது சைபர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!

போர் மூளும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் அரசு முன்னெடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்றம், நீதித்துறை நிர்வாக அலுவலகம், அணுசக்தி நிலையம், மின்...

பாகிஸ்தானின் துப்பாக்கி சூடு..20 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் தென் மேற்கில் நடைபெற்ற மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு நிலக்கரி சுரங்கம் அருகே மர்ம நபர்கள்...

ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம்..!

ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக ஜெர்மனி...

ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரை..!

டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எலான் மஸ்க் வரும் அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு வாக்களிக்காவிட்டால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என கட்சித் தொண்டர்களை எச்சரித்தார்....

போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!

சிங்கப்பூரில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்து வரும் சீன பெண் ஒருவர் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் அவரது தாயை கவனித்துக் கொள்வதற்காகவும் சில நாட்கள் விடுமுறை...

ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது..இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!

ஈரானின் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்தார். தாக்குதல் முடிவுக்கு வந்த பிறகு அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.  ...

மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அவர் பேசுகையில், "இந்தியாவில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலானது...

திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!

அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   தமிழ்நாட்டிற்கு...

அரசு கோப்புகளில் மின்னணு முறையில் கையெழுத்திட்ட முதலமைச்சர்..!

அமெரிக்காவுக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மின்ணணு முறையில் அரசு கோப்புகளில் கையெழுத்து பணிகளையும் மேற்கொண்டு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வங்கி அலுவலர்களை சந்தித்து...

சிக்காகோவில் முதல்வருக்கு வரவேற்பு..!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றபோது தமிழ் அமைப்புகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ள...

மனைவியின் பிறந்தநாளை மறந்தால் சிறை..!

உலகில் சில நாடுகளில் உள்ள வித்தியாசமான சட்டங்களை தெரிந்துகொள்வோம். ஆஸ்திரேலியா அருகில் உள்ள சமோவா தீவில் மனைவியின் பிறந்த நாளை மறந்தால் அபராதம் சிறை தண்டனையாம்.  ...

நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 கோடி வரை மோசடி..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள்...

ஓட்டுனர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஓட்டுநர் இல்லாத ஜாகுவார் நிறுவனத்தில் தானியங்கி காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார். இது தொடர்பான காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.  

சீட்டுக்கட்டில் 54 அடுக்கு கோபுரத்தை கட்டி கின்னஸ் சாதனை..!

அமெரிக்காவை சேர்ந்தவர் சீட்டுக்கட்டுகளை பயன்படுத்தி 54 அடுக்குகள் கொண்ட கோபுரத்தை 8:00 மணி நேரத்தில் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்தார். இந்த சீட்டு கட்டுகளால் ஆன கட்டிடத்தை...

பாகிஸ்தானில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு..!

பாகிஸ்தானில் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக 10, 50, 100, 500, 1,000, 5,000 நோட்டுகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன....

Right Menu Icon