--- --:--:-- --

அது மாதிரியான படங்களை எடுக்க முடியாது: லோகேஷ்

25

குவென்டின் டரான்டினோ இயக்கிய கில் பில் மாதிரியான படங்களை இந்தியாவில் எடுக்கவோ, வெளியிடவோ முடியாது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தான் எடுக்க நினைத்த ஆக்ஷன் திரைப்படத்தை இன்னும் எடுக்கவில்லை எனக் கூறிய அவர், ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை அப்படியே எடுக்க முடியாது என ‘கைதி’ படத்தின் சென்சாரின்போது தெரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon