அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று அங்கிருந்த ரேடியோ டவர் மீது எதிர்பாராத விதமாக மோதி கீழே விழுந்தது.
விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.