மனைவியின் பிறந்தநாளை மறந்தால் சிறை..!

லகில் சில நாடுகளில் உள்ள வித்தியாசமான சட்டங்களை தெரிந்துகொள்வோம். ஆஸ்திரேலியா அருகில் உள்ள சமோவா தீவில் மனைவியின் பிறந்த நாளை மறந்தால் அபராதம் சிறை தண்டனையாம்.

 

ஸ்காட்லாண்டில் இயற்கை உபாதைகளைக் கழிக்க எந்த வீட்டு கதவைத் தட்டி வேண்டுமானாலும் கழிவறையைப் பயன்படுத்தலாம். பொதுவெளியில் கழிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.