ஓட்டுனர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

மெரிக்க சுற்றுப்பயணத்தில் ஓட்டுநர் இல்லாத ஜாகுவார் நிறுவனத்தில் தானியங்கி காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார். இது தொடர்பான காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.