பாகிஸ்தானில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு..!
பாகிஸ்தானில் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக 10, 50, 100, 500, 1,000, 5,000 நோட்டுகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நோட்டுகள் வரும் டிச. முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், பழைய ரூபாய் நோட்டுகளும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




