சீட்டுக்கட்டில் 54 அடுக்கு கோபுரத்தை கட்டி கின்னஸ் சாதனை..!

மெரிக்காவை சேர்ந்தவர் சீட்டுக்கட்டுகளை பயன்படுத்தி 54 அடுக்குகள் கொண்ட கோபுரத்தை 8:00 மணி நேரத்தில் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்தார். இந்த சீட்டு கட்டுகளால் ஆன கட்டிடத்தை கட்ட பசை, உயர் மட்ட உலோகங்கள் பயன்படுத்தவில்லை.