இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கம்!
மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் வெகு நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த 2 விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இரண்டு விமானங்களும் சுமார் ஒரு மணிநேரமாக வானில் வட்டமடித்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




