அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றபோது தமிழ் அமைப்புகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ சென்றார்.
அங்கு சிக்காகோவிற்கான துணை தூதர், வட அமெரிக்கா தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறக்கட்டளை சிக்காகோ தமிழ் சங்க உடன் இருந்தனர். இதனிடையே சிகாகோவில் தங்கி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக முதலமைச்சரின் சான் பிரான்ச் ஸ்கூல்ல இருந்தபோது 1300 கோடி ரூபாய் முதலீட்டில் 4,600 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார்.
மேலும் செய்திகள் :
மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!
திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!
அரசு கோப்புகளில் மின்னணு முறையில் கையெழுத்திட்ட முதலமைச்சர்..!
மனைவியின் பிறந்தநாளை மறந்தால் சிறை..!
நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 கோடி வரை மோசடி..!
ஓட்டுனர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!