ஹமாசின் புதிய தலைவர் சின்வார் உயிரிழப்பு..!
ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவர் சின்வார் இஸ்ரலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். தெற்கு காசாவில் ஒரு கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இறைச்சிக்காயாக நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஆன சின்வார் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சின்வார்.
சில நாள்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சின்வார் கவனித்து வந்தார். தற்பொழுது இவரது கொலை காசாவில் பற்றி எரியும் போரை மேலும் தீவிரமாக்கும் என அஞ்சப்படுகிறது. உடனடியாக மீட்க வேண்டும் உறவினர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





