--- --:--:-- --

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட மெக்கா மசூதி !

12

இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவிலுள்ள பாதுகாவலர்கள் தனிமனித இடைவெளி விட்டு தங்கள் தொழுகையை நிறைவேற்றினர். கொரொனா தொற்று காரணமாக அங்கு உள்ள பெரிய மசூதி முற்றிலும் மூடப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் வழக்கமாக ஆயிரக்கணக்கான மக்கள் தொழுது வந்த நிலையில் தற்போது பெரிய மசூதி வெறிச்சோடி காணப்பட்டது.

 

இந்த நிலையில் பெரிய மசூதியின் பராமரிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் ஒன்றிணைந்து நேற்று அங்கு தொழுகை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தனிமனித இடைவெளிவிட்டு நின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon