--- --:--:-- --

தனது குட்டியை காப்பாற்ற ஹாஸ்பிடல் சென்று மருத்துவரிடம் தனது குட்டியை ஒப்படைத்த பூனை!

5

துருக்கியில் உடல்நிலை சரியில்லாத பூனை குட்டியை வாயில் கவ்வியபடி மருத்துவமனைக்கு அழைத்து வந்த தாய் பூனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது குறித்து பேசிய மருத்துவமனை அதிகாரி தாங்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த போது அந்த பூனை குட்டி பூனையைத் தூக்கி கொண்டு சென்றதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில் குட்டி மற்றும் தாய் பூனை இரண்டுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon