--- --:--:-- --

பாலியல் சம்பவம்

காதலனை நம்பிச் சென்ற பெண் மரணம்!

காஞ்சிபுரத்தில் இளம்பெண் ரோஜா என்பவர் இறந்த வழக்கில் அவரது காதலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே ஆன்ட்டி சிறுவல்லுர் கிராமத்தை சேர்ந்த ரோஜா என்ற இளம்...

தனியார் விடுதிகள், வீடுகளில் பாலியல் தொழில்

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பெண்களை அழைத்து வந்து தனியார் விடுதிகள், வீடுகளில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனியார்...

10 வயது கோவை சிறுமியை பாலியல் கொலை செய்த வழக்கு : கொலையாளி மனோகரனின் தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு!!

கோவையில் 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த வழக்கில், கொலையாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால...

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு அடி உதை!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றனர். கோட்டாலா கிராமத்தை சேர்ந்த வீரபத்திரயா என்பவன்...

பள்ளி மாணவியை 3 நாட்களாக வைத்து பாலியல் தொல்லை!

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் இருவரை கடத்தி சென்று 3 நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கண்ணகி...

கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு; பேராசிரியை நிர்மலாதேவிக்கு 15 நாள் காவல் !!

கோர்ட்டில் ஆஜராகாமல் தறை மறைவாக இருந்த அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை போலீசில் பிடிபட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   அருப்புக்கோட்டை...

தனது நண்பருடன் மனைவி படுக்கையில் சல்லாபம் :வீடியோவை ஆதாரமாக வைத்து விவகாரத்து பெற்ற கணவன்

கடந்த 1991-ம் ஆண்டு கர்நாடக மாநிலம், பெல்லாரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு  திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர் இல்லாத சமயம்...

நித்யானந்தா ஆசிரமத்தில் நடப்பது என்ன..? – மீட்கப்பட்ட சிறுமியின் அதிர்ச்சி தகவல்

ஆசிரமத்திற்கு நிதி திரட்டும் பணியில் குழந்தைகளை நித்தியானந்தா ஈடுபடுத்தியது உண்மைதான் என அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என...

தாயுடன் தவறான உறவு! வெட்டிக்கொன்ற மகன்!

தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த நபரை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னை கொளத்தூரில் நிகழ்ந்திருக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்து இருக்கும் சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியை...

கூட்டு பாலியல் வன்கொடுமை! கைது செய்யக்கோரி

ஓமலூர் அருகே 6 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை கைது செய்ய கோரி ஆட்சியர் அலுவலகம் முன் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

பள்ளி முடிந்து வீடு திரும்பிய 6 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் |

சேலம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு மிட்டாய் தருவதாக கூறிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமிகளை காவலர்கள் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி...

தாயும்,இளைஞரும் உறவு கொண்டபோது பார்த்த 8 வயது சிறுமி கொடூர கொலை

தாயின் தவறான உறவு காரணமாக அப்பாவி சிறுமி உயிரிழந்திருக்கிறார். சிறுமியை கொலை செய்த தாயின் ஆண் நண்பர் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வைத்த கொடுமையும் அரங்கேறியுள்ளது. பாட்டி...

திருமணமான பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து பாலியல் வன்கொடுமை

சென்னை விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார்...

பல ஆண்களோடு நெறிகெட்ட வாழ்க்கை! பெண் தீ வைத்து எரித்து கொலை!

கணவரை பிரிந்து பல ஆண்களோடு நெறிகெட்ட வாழ்க்கை வாழ்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கோர முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விவாகரத்தான பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து...

ஆண்வாரிசுக்காக கணவனை 16 வயது சிறுமியுடன் மணமுடித்து வைத்த பெண்!

தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆண் வாரிசுக்காக ஒரு விபரீத முடிவு எடுக்கிறார் மனைவி. விளைவு கணவனும் மனைவியும் சிறை சென்று விட மூன்று பெண்...

ஃபேஸ்புக் காதலால் விபரீதம்…! 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்…

பேஸ்புக்கில் அறிமுகமான சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதற்காக ஃபேஸ்புக்கை பயன்படுத்திய சிறுமி அதில் கிடைத்த...

கண்ணை மறைத்த காமம்! கணவனை கொன்ற மனைவி

காதலனுக்காக கணவரை கொன்று விட்டு காவல்துறை துரத்தியதால் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு காதலனுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் பெண்ணொருவர். கேரள மாநிலம்...

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை !

நாகையில் 15 வயதான சிறுமி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்த நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. நாகையை சேர்ந்த அந்த...

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளியவர்கள் கைது

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் 14 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் பல இடங்களில்...

ஆசிரியரின் காதலனின் செக்ஸ் ஆசை! அதற்கு இரையாகிய மாணவிகள்!

காவல்துறையால் அதிரடியாக ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். காதலன் தன்னுடன் நெருக்கமாக நெருங்கி பழக வேண்டுமென்பதற்காக அந்த காதலனனின் கொடூர ஆசையை அந்த காதலி நிறைவேற்றியுள்ளார்.  ...

கோவை குழந்தைகள் கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கோவையில், பள்ளிக் குழந்தைகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.   கோவையில், கடந்த 2010 ஆம்...

மனநலம் பாதித்த இளம்பெண் ஏர்வாடியில் பலாத்காரம் ! 7 பேரிடம் போலீசார் விசாரணை !!

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சிகிச்சைக்கு வந்த மன நலம் பாதித்த கேரள இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 7 பேரிடம் கீழக்கரை டிஎஸ்பி தீவிரமாக விசாரித்து...

8-ம் வகுப்பு மாணவி 9 மாத கர்ப்பம்!

13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் 63 வயதான முதியவர். பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பதறிப்போன...

தனது குடும்ப பெண்களையே ஆபாசமாக படம் எடுத்த காமக்கொடூரன்!

ஆபாச படங்களுக்கு அடிமையான இளைஞரொருவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். உச்சபட்சமாக அவர் செய்த செயல் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பெண்கள்...

Right Menu Icon