--- --:--:-- --

வணிகம்

எகிப்து வெங்காயம் நோ டேஸ்ட்..? நோ யூஸ்..? – ரூ.70 ஆக விலை குறைந்தும் விற்பனை படுமந்தம்!!

எகிப்து நாட்டு வெங்காயம் வரத்தால், ரூ.70 ஆக விலை குறைந்த நிலையில் ருசியும் இல்லை... சமையலுக்கும் லாயக்கில்லை.. எனக் கூறி இல்லத்தரசிகள் பலர் எகிப்து வெங்காயத்தை வாங்க...

“ஜெட் வேகத்தில் இறக்குமதியான எகிப்து வெங்காயம்” – திருச்சி, திண்டுக்கல்லில் ரூ 110-க்கு விற்பனை!!

வெங்காயம் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் திருச்சி, திண்டுக்கல் என தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வந்து சேர, விலையும்...

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் 8 சதவீதமாக இருக்க வேண்டிய பொருளாதார...

தேர்தல் நடத்தாமலே பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பதவி…! முன்னாள் அமைச்சரின் நியமனத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!!

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   திருவண்ணாமலை மாவட்ட பால்...

பல்லாரி ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.150, பூண்டோ ரூ. 350..! கண்ணீரை வரவழைக்கும் விலைவாசி..!

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து இன்று சின்ன வெங்காயம் ரூ.150, பல்லாரி வெங்காயம் ரூ.100, பூண்டின் விலையோ ரூ. 350 என உச்சம் தொட்டுள்ளது. இன்னும்...

உஷார் மக்களே..! பாலில் நச்சுத்தன்மையில் தமிழகம் முதலிடமாம்..!! மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்

இந்தியாவிலேயே, தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.   நாட்டில் பாக்கெட் பால் கலாச்சாரம்...

“இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி” – ‘பிங்க்’ நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன்..!!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பங்கேற்கும் முதல் பகலிரவு போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.வங்கதேச அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட உள்ளதால்...

6வது இடத்திற்கு முன்னேறிய ரிலையன்ஸ் – சந்தை மதிப்பு விவரம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் பங்குகள் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் உலகின் ஆறாவது மிகப்பெரிய கச்சா எண்ணை நிறுவனமாக...

சலுகையோ சலுகை…! ரேசனில் சீனி மட்டும் வாங்குபவர்களுக்கு இனி அரிசியும் உண்டு!!

சர்க்கரை மட்டுமே வாங்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை அரிசி குடும்ப அட்டைகளாக இனி மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் குடும்ப...

ஜியோவை அடுத்து வோடவோன் ஐடியா, ஏர்டெல்லும் “ஆப்பு”..! அடுத்த மாதம் முதல் கட்டணம் உயருகிறது..!!

அன்லிமிடெட் கால், தினமும் 1 ஜிபி முதல் 3ஜிபி வரை நெட் இலவசம் என்றெல்லாம் சலுகைகளை வழங்கி வந்த செல்போன் நிறுவனங்கள், இப்போது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில்,...

மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்!

கடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பார்க்கப்படுகிறது. எனினும் அதீத ஆன்லைன் ஷாப்பிங்...

மக்களின் செலவு செய்யும் சக்தி குறைந்தது !

இந்தியாவில் மக்களின் வாங்கும் சக்தி 1973 ஆம் ஆண்டுக்கு பின் தற்போது குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.   தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் அக்கறை வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும் என்று, பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.   பிரேசில் நாட்டில் 11-வது பிரிக்ஸ்...

சாதிய பாகுபாடு பார்ப்பதாக ட்விட்டர் நிறுவனம் மீது குற்றச்சாட்டு

ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,கேன்சல் ஆள் ப்ளு டிக் இன் இந்தியா என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்...

ஐ.டி. துறையில் ஆட்குறைப்பை தவிர்க்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்

தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆட்குறைப்பை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.   இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில், தகவல் தொழில்நுட்ப...

பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

மும்பை பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகம்முடிவில், 222 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.   இன்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிப் பங்குகள் விலை உயர்வால் மும்பை...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்தது

சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்திருந்தது.   அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72...

கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை: கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருமளவுக்கு கிடுகிடுவென்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது குறித்து, தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது.   தமிழகம் மற்றும் கர்நாடகா,...

விவசாய நலனை பாதிக்கும் வர்த்தக ஒப்பந்தம்: கையெழுத்திட மறுத்து வெளியேறிய இந்தியா

பாங்காக்கில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் நிறைவில், ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இது இந்திய விவசாயிகளின் நலனை பாதிக்கும் என்று...

16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரி யாா் தெரியுமா..

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில் 16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம்...

அமெரிக்க ஐ.டி. துறையில் அவசரநிலை பிரகடனம்! அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.   சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி,...

இராமநாதபுரத்தில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் வந்தாச்சு!!

உணவுப்பிரியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ஜூனியர் குப்பண்ணா ஓட்டல், இராமநாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.   மூன்று தலைமுறை அனுபவம் உள்ள, 59 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட...

கொஞ்சமாவது ‘ரெஸ்பான்ஸ்’ வேண்டாமா? ஒரு தவறால் 4 கோடியே 60 லட்சம் பண நோட்டுகள் போச்சே!

ஆஸ்திரேலியாவில், 50 டாலர் மதிப்புள்ள நோட்டில் ஒரு வார்த்தை தவறாக அச்சிடப்பட்டிருப்பது ஒரு வருடத்திற்கு பின்னர் தெரியவந்துள்ளது; இதையடுத்து, 4 கோடியே 60 லட்சம் பண நோட்டுகள்...

மேட்டுப்பாளையத்தில் சுழன்று அடித்த சூறாவளிக்காற்று! 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்!!

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன; இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள...

Right Menu Icon