சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்தது

சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்திருந்தது.

 

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.29,264-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.49.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Leave a Reply