கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆணையர் வேண்டுகோள் !!!

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்ப,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் என 84 பள்ளிகள் உள்ளன. தற்போது 2020-21-ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

மாணவர் சேர்க்கை https://forms.gle/9caEWry7YaW679xG6 என்ற இணைய வழியில் நடைபெற்று வருகிறது.மேலும்,மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களை அறிய 98429 51127 , 94420 75061 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையரும் , தனி அலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply