சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு.

ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் 30ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படுகின்றன.

 

முழு ஊரடங்கை முன்னிட்டு 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படுகின்றன- சென்னை மாநகராட்சி.

 

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், சைதை, கள்ளிக்குப்பம் ஆகிய 4 இறைச்சிக்கூடங்களும் மூடப்படுகின்றன.


Leave a Reply