சிறுநீர் கழிக்க சென்ற 9 வயது சிறுவன்..புதரில் இருந்து கொத்திய பாம்பு..!
திருத்தணி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சிறுநீர் கழிக்க சென்ற 9 வயது சிறுவன் பாம்பு கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். திருவள்ளூர் மாவட்டம் மேல்முருகப்பட்டு...






