--- --:--:-- --

மதுபோதையில் பெண் ஆய்வாளரை பாடாய்படுத்திய மது போதை நபர்..!

2

வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் பாடாய்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் சேத்தியார் தோப்பு பகுதியில் ஆண்கள் சோதனை மேற்கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதுவது போல் வந்துவிட்டது. ஓட்டுநரை கீழே இறக்கி பரிசோதித்த பொழுது அவர் உச்சகட்ட மது போதையில் இருப்பது தெரிய வந்தது. ஆனால் என்னை விட்டு விடுங்கள் என காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த செய்கையில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon