காலி மனையில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறு..!
ஆரணி அருகே இரு தரப்பு மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சீனிவாசன் கீர்த்தனா தம்பதியினரின் 2 வயது குழந்தை வீட்டின் எதிரே உள்ள காலி மனை இடத்தில் சிறுநீர் கழித்ததையடுத்து முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி மற்றும் பாகையோர் கீர்த்தனா தம்பதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் மூச்சு கைப்பழப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





