நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பாக வெளியிட்ட வீடியோ..!
நீலகிரி மாவட்டம் அய்யம்பள்ளி பகுதியை சேர்ந்த கல்யாண் குமார், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பாக ஆற்றில் நீர் அதிகரித்து வருவதை செல்போனில் பதிவு செய்து தனது மகளுக்கு அனுப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.
சூரல் மலைப்பகுதியில் சிவன் கோயிலில் கல்யாண் குமார் அர்ச்சகராக பணியாற்றி வந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





