நடிகை அஞ்சலி கோலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். பெரிய படங்களில் தற்போது அவரை பார்க்க முடிவதில்லை என்றாலும் வெப் சீரிஸ், சின்ன பட்ஜெட் படங்கள் என பிசியாக அவர் நடித்து வருகிறார்.
அஞ்சலி இதற்கு முன்பு ஒரு பிரபல நடிகர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சில காலத்திற்கு பிறகு பிரேக்கப் செய்துவிட்டனர். “நான் ஒரு toxic relationshipல் இருந்தேன், அதில் இருந்து வெளியில் வந்துவிட்டேன்” என அஞ்சலி வெளிப்படையாகவே பேசினார்.
இந்நிலையில் இன்று நண்பர்கள் தினம் என்பதால் தனது பெஸ்ட் friend உடன் அஞ்சலி சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.தனது நாய்குட்டி தான் தற்போது பெஸ்ட் ஃபிரென்ட் என குறிப்பிட்டுஅஞ்சலி பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
ரூ.250 கோடியை தாண்டிய விஜய் சம்பளம்..!
புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை தர்ஷனா?
திடீரென நீ நான் காதல் சீரியலில் இருந்து விலகியது ஏன்?
விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா! உருக்கமாக போட்ட பதிவு..!
சின்னத்திரையில் மீண்டும் நடிக்கமாட்டேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை பிரியங்கா..!
'கோட்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!