பள்ளிக்கரணை அருகே இருந்த மின் அலுவலகம் மாற்றம்..!
பள்ளிக்கரணை அருகே இருந்த மின் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சென்னை பள்ளிக்கரணை தொகுதியில் வசிக்கும் மக்கள் பள்ளிக்கரணை நாராயணபுரம் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாராயணபுரம் பள்ளிக்கரணை துணை மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் பள்ளிக்கரணை மக்கள் பள்ளிக்கரணை துணை முன்நிலையத்திற்கு சென்று செலுத்த சிரமப்பட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





