--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்..ரப்பர் படகு மூலம் மீட்பு..!

10

காராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் புனேவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தவித்திருக்கின்றன.

 

இந்த நிலையில் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை மீட்பு குழுவினர் படகுமூலம் சென்று பத்திரமாக மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon