--- --:--:-- --

வழக்கு செலவுக்காக போதை மாத்திரை விற்பனை..அதிரடியாக கைது செய்த போலீசார்..!

7

வழக்கு செலவுக்காக போதைக்காக வழங்கி மாத்திரைகளை விற்பனை செய்த நபர் வீட்டை இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

 

மும்பை சென்று வழங்கி வாரிய மாத்திரையை வாங்கி வந்து விற்பனை செய்து வரும் பாண்டியன் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ரஞ்சித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் 1080 மாத்திரைகளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

 

விற்பனை உட்பட மொத்தம் பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகளை முடிப்பதற்கு தேவையான பணம் சம்பாதிக்க போதை மாத்திரை விற்பனை வெளியிடப்பட்டதாக அருள்பாண்டியன் வாக்குமூலம் அளித்தனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon