--- --:--:-- --

சிறுநீர் கழிக்க சென்ற 9 வயது சிறுவன்..புதரில் இருந்து கொத்திய பாம்பு..!

8

திருத்தணி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சிறுநீர் கழிக்க சென்ற 9 வயது சிறுவன் பாம்பு கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

திருவள்ளூர் மாவட்டம் மேல்முருகப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் ஒன்பது வயது மகன் சபரி நான்காம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி புதிய கட்டடத்தின் பாழடைந்த முட்புதர் நிறைந்த பகுதியில் சபரி இயற்கை உபாதைகளுக்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது மாணவனின் காலில் சாரை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக ஆசிரியர்கள் மாணவனை மீட்டு திருத்தணி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon