--- --:--:-- --

முயலை வேட்டையாட முயன்ற புலி..!

10

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை வனப்பகுதியில் புலி ஒன்று முயலை வேட்டையாட முயன்றது. மின்னல் வேகத்தில் முயல் ஓடி மறைந்த நிலையில் ஏமாற்றத்துடன் புலி திரும்பி சென்றது.

 

இதனை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon