--- --:--:-- --

18 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்..!

5

வாலாஜாபேட்டை அருகே 18 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக குழந்தை பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்துறை மற்றும் தமது குழந்தைகள் பாதுகாப்பு நடத்துறை அதிகாரிகள் சிறுமியை பெற்றோர்களிடமிருந்து அறிவுரைகளை வழங்கி குழந்தைக்கு திருமணத்தை தடுத்து நிறுத்தியதோடு சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon