--- --:--:-- --

Month: July 2023

ஆதார், அடையாள வாக்காளர் அட்டை இணைப்பு கட்டாயம் அல்ல : மத்திய அரசு

ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயம் அல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த...

வலிமையான கட்டமைப்பில் இந்திய வங்கிகள் : பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 70,000 பேரை அரசு பணியில் நியமிப்பதற்கான ஆணைகளை வழங்கினார். உலகின் வலிமையான கட்டமைப்பை கொண்ட வங்கிகளாக இந்திய வங்கிகள் உருவெடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர...

அவர்களை மன்னிக்க முடியாது.. மணிப்பூர் சம்பவத்தில் கொதித்த வானதி சீனிவாசன்

மணிப்பூர் விவகாரம் மனித நாகரீகத்திற்கு எதிரான சகிக்க முடியாத செயல் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜகவின் தேசிய மகளிர்...

4 நாட்கள் ஆகியும் குப்பைகளை எடுக்காததால் ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளர் செய்த காரியம்..!

மேல்மலையனூரில் ஹோட்டலில் நான்கு நாட்களாக குப்பை எடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குப்பையை கொட்டியுள்ளார்.   விழுப்புரம் மேல்மலையனூரில் தனியார்...

சாலை வசதி இல்லாததால் நோயாளியை தூக்கிச் செல்ல நேர்ந்த அவலம்..!

தெலுங்கானாவில் மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் நோயாளியை டோலி கட்டி ஆற்றினை கடந்து தூக்கி சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. சீதாராமபுரம் கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி...

பிரபல தனியார் கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட மருத்துவ மாணவி..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சத்யபிரியா என்பவர் சூலூர் கண்ணம்பாளையம் அருகே செயல்பட்டு...

எலக்ட்ரிக் பைக்கில் சார்ஜ் போடும் போது நடந்த விபரீதம்..!

இங்கிலாந்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த இ-பைக் ட்ராக் செய்யப்பட்ட பொழுது...

சாலை என நினைத்து தண்டவாளத்தில் காரை ஓட்டிய போதை ஆசாமி..!

கேரளாவில் மது போதையில் சாலை என நினைத்து ரயில் தண்டவாளத்திற்குள் காரை ஓட்டி சென்றவர் வீடியோ வெளியாகி உள்ளது.  

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சொந்த கட்சியை விமர்சித்த அமைச்சர்.. உடனடியாக பதவி நீக்கம்..!

ராஜஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சொந்த அரசை விமர்சித்தவர் அரசியல் பதிவிலிருந்து நீக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க உறுப்பினர்கள் வலியுறுத்திய பொழுது...

திடீரென வெடித்து சிதறிய சாலை.. தூக்கி வீசப்பட்ட மக்கள்..!

தென்னாப்பிரிக்காவில் நிலத்தடி எரிவாயு வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 48 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை மாலை நடந்த இந்த விபத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த...

திமுக பிரமுகர் கொலை வழக்கு.. முன்விரோதம் காரணமா..?

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.   கொல்லப்பட்டதை சேர்ந்த திமுக பிரமுகர் பட்டறை...

மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோவை பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லை : அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டு பணிகள் குறித்து விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி...

பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்..!

தமிழகத்தின் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.   தமிழக அமைச்சர்கள் மீது...

மலையகத் தமிழர்களுக்காக ரூ.75 கோடியில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

மலையகத் தமிழர்களுக்கு 75 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா...

பிக் பாஸ் ராமின் காதலி இவர் தானா..?

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ராம் ராமசாமி.   பிக்...

பிகினி உடையில் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் வாணி போஜன்..!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். இவர் கடந்த அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை...

குக் வித் கோமாளி சீசன் 4 வின்னர் இவர் தான்..!

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மைம் கோபி, ஸ்ருஷ்டி, விசித்திரா, கிரண், சிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் என ஆறு போட்டியாளர்கள்...

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை.. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!

சென்னையில் நான்கு வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசவுஸ் தெரு பள்ளப்பன் தெருவில் வசித்து வருபவர் செந்தில்.  ...

சென்னை மெட்ரோ பணியின் போது சாய்ந்த ராட்சத இயந்திரம்..!

சென்னை போரூரில் மெட்ரோ ரயில் பணியின் பொழுது ராட்சத இயந்திரம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்...

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வட கடலோர பகுதிகளில்...

வெளிநாட்டிற்கு படிக்க சென்ற மாணவி திடீரென மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சோகம்..!

அமெரிக்காவில் மின்னல் தாக்கிய இந்திய மாணவி கோமாநிலைக்கு சென்றதால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த மாணவி மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.   அங்குள்ள போஸ்டன்...

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாதா..?

மழையால் ஜூன் 19ஆம் தேதி சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை 22ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என...

இலங்கை தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி புதிய அறிவிப்பு..!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் யுபிஐ தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி...

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை.. மீட்கும் பணி தீவிரம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்தது. அதை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.   வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை...

Right Menu Icon