--- --:--:-- --

அவர்களை மன்னிக்க முடியாது.. மணிப்பூர் சம்பவத்தில் கொதித்த வானதி சீனிவாசன்

3

ணிப்பூர் விவகாரம் மனித நாகரீகத்திற்கு எதிரான சகிக்க முடியாத செயல் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்தவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

Right Menu Icon