--- --:--:-- --

Month: July 2023

கடல் பகுதியில் வலையில் சிக்கியிருந்த 5 திமிங்கலம்..!

இந்தோனேசியா கடல் பகுதியில் வலையில் சிக்கியிருந்த திமிங்கலம் சுறாக்களை நீச்சல் வீரர்கள் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர். மீன் வகைகளில் மிகப்பெரியதாக சிக்கி இருக்கும் சுறா அழிந்து வரும் வகையாக...

திருப்பூரில் டீக்கடைக்குள் புகுந்த லாரி..மூவர் பலி..!

தாராபுரம் அருகே சிமெண்ட் கலவையை ஏற்றி சென்ற லாரி டீக்கடைக்குள் புகுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சூரியநல்லூர் என்ற கிராமத்தில்...

போதையின் உச்சம்.. பெற்றோரை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்..!

பெங்களூருவில் பெற்றோரை கத்தியால் குத்தி கொலை செய்து வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர். பாஸ்கர் மற்றும் அவரது மனைவி சாந்தா கொல்லப்பட்டவர்கள். அவர்...

செல்போன் உபயோகிக்க கூடாது என பெற்றோர் திட்டியதால் சிறுமி விபரீத முடிவு..!

செல்போன் உபயோகிக்க கூடாது என பெற்றோர் திட்டியதால் விபரீத முடிவை தேர்ந்தெடுத்துள்ளார் ஒரு இளம் பெண். சத்தீஸ்கரில் உள்ள சித்தாக்கூர் அருவியில் இருந்து ஒரு பெண் தற்கொலைக்கு...

வளைவில் ஸ்பீடாக திரும்பிய கார்.. தூக்கி வீசப்பட்ட சிறுவர்கள்..!

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் தெரு முனையில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நடந்து சென்ற சிறுவர்கள் மீது மோதியது.   இந்த விபத்தில்...

மணிப்பூர் வன்முறையால் என் இதயம் நொறுங்கியது : முதல்வர்

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையை கண்டு இதயம் நொறுங்கியது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர்...

ஜூலை 22ல் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை..!

பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் 22ஆம் தேதி நடைபெற...

மகளிர் உரிமைத்தொகை – இன்று முதல் வீடு தேடி வரும் விண்ணப்பம் மற்றும் டோக்கன்

சென்னையில் இன்று முதல் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மகளிர் உரிமைத்தொகை...

சாலையில் சென்ற முதியவர் மீது மோதிய லாரி..!

புதுச்சேரியில் சாலையில் சென்ற முதியவர் மீது லாரி மோது இழுத்துச் செல்லும் கண்காணிப்பு பட காட்சிகள் வெளியாகியுள்ளன விழுப்புரம் மாவட்டம் நாவலூர் காலனியை சேர்ந்த முருகனின் என்பவர்...

நள்ளிரவில் முடங்கிய whatsapp செயலி..!

உலக அளவில் whatsapp செயலி சில மணி நேரம் வேலை செய்யாததால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் whatsapp செயலியின் பயன்பாடு சில...

டாஸ்மாக்கிற்கு ஆர்பிஐயில் விலக்கு ஏன்? – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..!

மது கொள்முதல் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க எந்த அடிப்படையில் டாஸ்மாக்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விளக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ...

கர்ப்பமான பிறகு தான் கல்யாணம் பண்ணுவேன்!.. தனுஷ் பட நடிகை ஓபன் டாக்

வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டாப்ஸி.   இப்படத்தை தொடர்ந்து வந்தான்...

கல்யாணம் வேண்டாம்.. அமீர் பேச்சால் டென்ஷன் ஆன பாவனி

பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் காதலில் விழுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் காதலில் விழுந்த அமீர் மற்றும் பாவனி ஜோடி தற்போது இணைபிரியாத...

வாகனத்தில் விழுந்து தற்கொலை முயற்சி செய்த நடிகர் அப்பாஸ்!

90ஸ் காலகட்டத்தில் சாக்லட் பாய்யாக வலம் வந்தவர் தான் அப்பாஸ். இவர் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தின் ஹீரோவாக நடித்து பட்டிதொட்டி...

திடீரென இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்த சுற்றுச்சுவர்..!

ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கநல்லூர் வாலாஜா சாலையில் உள்ள திருமண மண்டப சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்..!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகார...

தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

தமிழகத்தில் கருவுற்ற பெண்களின் நலத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்....

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. மீனவர்கள் அச்சம்..!

ராமேஸ்வரத்தில் திடீரென கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பவளப்பாறைகள், கடல் வாழ் உயிரினங்கள் வெளியே தெரிந்தன. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராட...

சர்வதேச பயணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை இல்லை : மத்திய அரசு

இந்தியா வரும் சர்வதேச பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   நாடு...

பிரேக் சரியில்லை என்று கூறிய அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் பிரேக் சரியில்லை என ஆர்டிஓ அலுவலகத்திற்கு பேருந்தை கொண்டு சென்ற பேருந்து ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   இவர் கடந்த...

மலை கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த கிராமவாசி..!

திருப்பூர் மாவட்டத்தில் மழை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.   ஆனைமலை...

கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது : இபிஎஸ்

பாஜக தலைமையிலான கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள...

பைக்கில் சென்ற சிறுவனை லத்தியால் கொடூரமாக தாக்கிய காவலர்கள்..!

சமயபுரம் அருகே காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது...

திடீரென ரயில் முன் பாய்ந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்டம் அம்மூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை...

Right Menu Icon