திடீரென வெடித்து சிதறிய சாலை.. தூக்கி வீசப்பட்ட மக்கள்..!
தென்னாப்பிரிக்காவில் நிலத்தடி எரிவாயு வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 48 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை மாலை நடந்த இந்த விபத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.






