--- --:--:-- --

பிகினி உடையில் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் வாணி போஜன்..!

12

சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். இவர் கடந்த அசோக் செல்வன் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

 

தற்போது வாணி போஜன் லவ் என்ற படத்தில் நடிகர் பரத்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில் வாணி போஜன், லவ் படத்தில் பிகினி உடையில் நடிகர் பரத் உடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள், வாணி போஜனா இது? என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Right Menu Icon