கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை.. மீட்கும் பணி தீவிரம்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்தது. அதை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்தது.





