திடீரென 10 அடிக்கு ஏற்பட்ட பள்ளம்..!
அழகர் நகர் பிரதான சாலையில் திடீரென 10 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அழகர் நகர் பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





