--- --:--:-- --

பட்டுப் புடவையில் தேவதை போல் வந்த சிவாங்கி..!

13

டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி தொடர்ந்து மூன்று சீசன்களாக கலக்கி வருகிறார்.

 

இதன்முலம் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்திருந்த சிவாங்கி, அடுத்ததாக வடிவேலுவுடன் இணைந்து நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

Right Menu Icon