--- --:--:-- --

தேர்வில் மதிப்பெண் குறைவாக போட்ட ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்..!

4

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வில் மதிப்பெண் குறைவாக போட்ட ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது.

 

செய்முறை தேர்வில் தங்களுக்கு குறைவான மதிப்பெண்களை அளிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்ததாகவும் இதுகுறித்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon