கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்கும் தமிழக முதல்வர்..!
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று கேரளா செல்ல உள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேச உள்ளார்.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 2ம் தேதி திருவனந்தபுரம் செய்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அன்றைய தினம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம், சிறுவாணி அணை விவகாரம் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்த உள்ளார்.
தொடர்ந்து மூன்றாம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அன்றைய தினமே சென்னை திரும்பியுள்ளார்.





