காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உயிரிழப்பு..!
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் கனமழையால் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் பொம்மை விற்றுக்கொண்டிருந்த வடமாநில பெண் மற்றும் 12 வயது சிறுமி உயிரிழந்தனர். தர்காவில் திருமணம் திருவிழா நடைபெறுவதால் பொம்மை மற்றும் வடமாநில பெண் பலியாகியுள்ளார்.
தேன்கனிக்கோட்டையில் கனமழை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





